TTBF 2026
நூல் வெளியீடுகள்
BOOK RELEASES · 24 & 25 OCTOBER 2026
DAY 01
சனிக்கிழமை
24-10-2026
01
கல்வி, புத்தாக்கம், தலைமைத்துவம்
நூலாசிரியர்: கலாநிதி ஞானசேகரன் செல்லையா
- 1.00 மணி முதல் 2.00 மணிவரை
02
பேரன்பே கவிதைத் தொகுப்பு
நூலாசிரியர்: பாயிஸா அலி
- 3.00 மணி முதல் 4.00 மணிவரை
03
“கனவுகளின் வரைபடம்” நாவலை அறிமுகம்
எழுத்தாளர்: கருணாகரமூர்த்தி
- 4.00 மணி முதல் 5.00 மணிவரை
04
சுணைக்கிது - சிறுகதைத் தொகுப்பு
நூலாசிரியர்: நிரூபா
- 4.00 மணி முதல் 5.00 மணிவரை
05
கடலோடிகள்
வெளியீடு: கருப்புப் பிரதிகள் பதிப்பகம்
- 5.00 மணி முதல் 6.00 மணிவரை
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டு, வெவ்வேறு காலகட்டங்களில் மேலைத்தேய இலக்கிய உலகில் புகழ்பெற்ற து. தம்பிமுத்து, அழகு சுப்பிரமணியம், வி. வி. கணேஷானந்தன் மற்றும் வஜ்ர சந்திரசேகர ஆகிய நான்கு முக்கிய எழுத்தாளர்களின் பத்துச் சிறுகதைகளின் தமிழாக்கங்களைக் கொண்ட தொகுப்பு.
DAY 02
ஞாயிற்றுக்கிழமை
25-10-2026
06
முதுமை வாழ்வின் முழுமை
நூலாசிரியர்: சுப்பிரமணியம் லோகநாதன்
- 1.00 மணி முதல் 2.00 மணிவரை
07
பாட்டி சொன்ன புராண இதிகாசக் கதைகள்
நூலாசிரியர்: அமரர் வள்ளியம்மை சுப்பிரமணியம், இலங்கை
- 2.00 மணி முதல் 3.00 மணிவரை
08
மௌனத்தின் மொழி சிறுகதைத் தொகுப்பு
நூலாசிரியர்: பவானி சற்குணசெல்வம், ஜேர்மனி
- 3.00 மணி முதல் 4.00 மணிவரை
09
கால் நூற்றாண்டுகால (2000-2025) இஸ்லாமியத் தமிழ் சிறுகதைக் களஞ்சியம்
நூலாசிரியர்: மணலி அப்துல் காதர்
- 4.00 மணி முதல் 5.00 மணிவரை
✦ TTBF 2026 · நூல் வெளியீடுகள் ✦