TTBF 2026

நூல் வெளியீடுகள்

BOOK RELEASES · 24 & 25 OCTOBER 2026

DAY 01

சனிக்கிழமை

24-10-2026

01

கல்வி, புத்தாக்கம், தலைமைத்துவம்

நூலாசிரியர்: கலாநிதி ஞானசேகரன் செல்லையா

02

பேரன்பே கவிதைத் தொகுப்பு

நூலாசிரியர்: பாயிஸா அலி

03

“கனவுகளின் வரைபடம்” நாவலை அறிமுகம்

எழுத்தாளர்: கருணாகரமூர்த்தி

04

சுணைக்கிது - சிறுகதைத் தொகுப்பு

நூலாசிரியர்: நிரூபா

05

கடலோடிகள்

வெளியீடு: கருப்புப் பிரதிகள் பதிப்பகம்

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டு, வெவ்வேறு காலகட்டங்களில் மேலைத்தேய இலக்கிய உலகில் புகழ்பெற்ற து. தம்பிமுத்து, அழகு சுப்பிரமணியம், வி. வி. கணேஷானந்தன் மற்றும் வஜ்ர சந்திரசேகர ஆகிய நான்கு முக்கிய எழுத்தாளர்களின் பத்துச் சிறுகதைகளின் தமிழாக்கங்களைக் கொண்ட தொகுப்பு.

DAY 02

ஞாயிற்றுக்கிழமை

25-10-2026

06

முதுமை வாழ்வின் முழுமை

நூலாசிரியர்: சுப்பிரமணியம் லோகநாதன்

07

பாட்டி சொன்ன புராண இதிகாசக் கதைகள்

நூலாசிரியர்: அமரர் வள்ளியம்மை சுப்பிரமணியம், இலங்கை

08

மௌனத்தின் மொழி சிறுகதைத் தொகுப்பு

நூலாசிரியர்: பவானி சற்குணசெல்வம், ஜேர்மனி

09

கால் நூற்றாண்டுகால (2000-2025) இஸ்லாமியத் தமிழ் சிறுகதைக் களஞ்சியம்

நூலாசிரியர்: மணலி அப்துல் காதர்

✦   TTBF 2026 · நூல் வெளியீடுகள்   ✦