கனவுகளின் வரைபடம் (நாவல்)

  • நூலாசிரியர்: பொ. கருணாகரமூர்த்தி

  • நேரம்: மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை

  • விவரம்: புலம்பெயர் தேசத்து எழுத்தாளரான பொ. கருணாகரமூர்த்தி எழுதியுள்ள இந்த நாவல், புலம்பெயர் வாழ்க்கைச் சூழலின் யதார்த்தங்களையும் இலக்கியப் பரிமாணங்களையும் பிரதிபலிக்கும் வகையில் அறிமுகமாகிறது.