கடலோடிகள் (சிறுகதைத் தொகுப்பு)

கடலோடிகள் (சிறுகதைத் தொகுப்பு)

  • வெளியீடு: கருப்புப் பிரதிகள் பதிப்பகம்

  • நேரம்: மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை

  • விவரம்: இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டு மேலைத்தேய இலக்கிய உலகில் புகழ்பெற்ற து. தம்பிமுத்து, அழகு சுப்பிரமணியம், வி. வி. கணேஷானந்தன் மற்றும் வஜ்ர சந்திரசேகர ஆகியோரின் பத்துச் சிறுகதைகளின் தமிழாக்கங்களைக் கொண்ட தொகுப்பாகும். தமிழாக்கம் செய்தவர்கள்: எழுத்துக்கிளியவன் மற்றும் அனுஜா பிரகாஷ்.