கால் நூற்றாண்டுகால (2000-2025) இஸ்லாமியத் தமிழ் சிறுகதைக் களஞ்சியம் (தொகுதி-1)
கால் நூற்றாண்டுகால (2000-2025) இஸ்லாமியத் தமிழ் சிறுகதைக் களஞ்சியம் (தொகுதி-1)
-
தொகுப்பாசிரியர்: மணலி அப்துல் காதர்
-
நேரம்: மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை
-
விவரம்: தமிழகம், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் 2000 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் எழுதிய இஸ்லாமியத் தமிழ் சிறுகதைகளைத் தொகுத்து நாதியப் பதிப்பகம் வெளியிட்டுள்ள முக்கியமான ஆவண நூலாகும்.