ஈழத்தில் காந்தீய இயக்கமும் அதன் வகிபாகமும்

ஈழத்தில் காந்தீய இயக்கமும் அதன் வகிபாகமும்

  • வெளியீடு: எழுநா வெளியீடு

  • நேரம்: மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை

  • விவரம்: ஈழ மண்ணில் காந்தீய இயக்கத்தின் தோற்றம், அதன் வளர்ச்சி மற்றும் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்புகளை ஆழமாக ஆராய்ந்து வெளிப்படுத்தும் ஆய்வு நூலாகும்.