கல்வி, புத்தாக்கம், தலைமைத்துவம்
-
-
நூலாசிரியர்: கலாநிதி ஞானசேகரன் செல்லையா
-
நேரம்: மாலை 2.00 மணி முதல் 3.00 மணி வரை
-
விவரம்: தாயகம், புலம்பெயர் வாழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான வழிகாட்டியாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. கல்வி வழிகாட்டல் மற்றும் புத்தாக்கத் தலைமைத்துவத்தை மையமாகக் கொண்டு தடித்த அட்டைப் பதிப்பாக 300 பக்கங்களுடன் 2026ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வு மற்றும் வழிகாட்டல் நூலாகும்
-