சுணைக்கிது மற்றும் சில கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)

  • நூலாசிரியர்: நிரூபா

  • நேரம்: மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை

  • விவரம்: எழுத்தாளர் நிரூபாவின் எழுத்தில் உருவாகியுள்ள இந்நூல், பல்வேறுபட்ட மனித மனங்களின் உணர்வுகளைச் சொல்லும் சிறுகதைகளின் தொகுப்பாக வாசகர்களைச் சென்றடைகிறது.