பாட்டி சொன்ன புராண இதிகாசக் கதைகள்
பாட்டி சொன்ன புராண இதிகாசக் கதைகள்
-
நூலாசிரியர்: அமரர் வள்ளியம்மை சுப்பிரமணியம் (இலங்கை)
-
நேரம்: மதியம் 2.00 மணி முதல் 3.00 மணி வரை
-
விவரம்: நமது பாரம்பரிய புராண மற்றும் இதிகாசக் கதைகளை எளிய முறையில் குழந்தைகளுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் அமரர் வள்ளியம்மை சுப்பிரமணியம் எழுதியுள்ள கதைத் தொகுப்பாகும்.