பேரன்பே (கவிதைத் தொகுப்பு)
-
நூலாசிரியர்: பாயிஸா அலி (எஸ். பாயிஸா அலி)
-
நேரம்: மாலை 3.00 மணி முதல் 4.00 மணி வரை
-
விவரம்: தத்துவஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரின் தாக்கத்தோடு எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பாகும். மனிதநேயம், அகத்தூண்டுதல் மற்றும் ஆழமான சிந்தனைகளைத் தாங்கியுள்ள இந்நூலுக்கு பேராசிரியர் ஓய்.எம். அஸ்துல் தலைப்புரை வழங்கியுள்ளார். முத்தர் ஜே.எம். பப்ளிகேஷன்ஸ் வெளியீடாகும்.