முதுமை வாழ்வின் முழுமை
6. முதுமை வாழ்வின் முழுமை
-
நூலாசிரியர்: சுப்பிரமணியம் லோகநாதன் (லண்டன்)
-
நேரம்: மதியம் 1.00 மணி முதல் 2.00 மணி வரை
-
விவரம்: மொழிப் பதிப்பக வெளியீடாக வந்துள்ள சமூகவியல் சார்ந்த இந்நூல், மனித வாழ்வின் இறுதி நிலையான முதுமைப் பருவத்தை நேர்மறையாகவும் முழுமையாகவும் எதிர்கொள்வது குறித்த சிந்தனைகளையும் வழிகாட்டல்களையும் தருகிறது.