மௌனத்தின் மொழி (சிறுகதைத் தொகுப்பு)

மௌனத்தின் மொழி (சிறுகதைத் தொகுப்பு)

  • நூலாசிரியர்: பவானி சற்குணசெல்வம் (ஜேர்மனி)

  • நேரம்: மாலை 3.00 மணி முதல் 4.00 மணி வரை

  • விவரம்: ஜேர்மனியைச் சேர்ந்த எழுத்தாளர் பவானி சற்குணசெல்வத்தின் படைப்பான இந்நூல், மனிதர்களின் ஆழ்மன மௌனங்களையும் உணர்வுக் குமுறல்களையும் பேசும் சிறுகதைகளைக் கொண்டுள்ளது.