பாட்டி சொன்ன புராண இதிகாசக் கதைகள்

பாட்டி சொன்ன புராண இதிகாசக் கதைகள்

  • நூலாசிரியர்: அமரர் வள்ளியம்மை சுப்பிரமணியம் (இலங்கை)

  • நேரம்: மதியம் 2.00 மணி முதல் 3.00 மணி வரை

  • விவரம்: நமது பாரம்பரிய புராண மற்றும் இதிகாசக் கதைகளை எளிய முறையில் குழந்தைகளுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் அமரர் வள்ளியம்மை சுப்பிரமணியம் எழுதியுள்ள கதைத் தொகுப்பாகும்.